இதயத்தை பாதுகாக்க சிறந்த வழிகள்..!!

share on:
Classic

மனிதன் உயிர் வாழக்கூடிய முக்கிய உறுப்பாக இதயம் செயல்படுகிறது. நாம் சத்துள்ள உணவையும், காய்கறிகளையும் எடுத்துக் கொண்டால் நம் இதயத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

அந்த வகையில், நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில வழிமுறைகளை பார்ப்போம்.

  • ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மாம்பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்த நோய் சரியாகும்.
  • இதய நோயை குணப்படுத்த திராட்சை பழத்தை வெந்நீரில் ஊறவைத்து அதை பிழிந்து சாறு எடுத்து சம அளவு துளசி சாறு சேர்த்து ஒன்றாக கலந்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இதய நோய் குணமாகும்.
  • இரத்த கொதிப்பு உள்ளவர்கள் நெல்லிக்காய் பொடியை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர குணமாகும். 
  • தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இதய படபடப்பு குணமாகும். 
  • மாதுளம்பழ சாற்றை குடித்து வந்தால் இதயம் வலுவடையும். 
News Counter: 
100
Loading...

Thaamarai Kannan