அமமுக தொண்டர்களால் கடும் போக்குவரத்து நெரிசல்

share on:
Classic

தேனியில் டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொள்ள சென்றதையொட்டி, தொண்டர்கள் ஏராளமானோர் குவியத் தொடங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

பங்களா மேடு பகுதியில் திரண்டிருந்த தொண்டர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியதால், அவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலையில் இருபுறமும் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

 

News Counter: 
100
Loading...

aravind