சர்கார் படத்தின் முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

share on:
Classic

விஜய்யின் சர்கார் படம் முதல் நாளில் தமிழகம் முழுவதும் சுமார் 30 கோடி வசூலை குவித்துள்ளது. 

தீபாவளியான நேற்று உலகம் முழுவதும் சர்கார் படம் வெளியானது. சென்னையில் மட்டும் முதல் நாளில் 2 கோடியே 37 லட்சம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் சென்னையில் முதல் நாள் வசூல் 2 கோடியை தாண்டியது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind