அமைச்சர் வீரமணிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Classic

வணிகவரித்துறை அமைச்சர் வீரமணிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

வேலூரை சேர்ந்த ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் குத்தகைக்கு வாங்கிய நிலத்தை காலி செய்யுமாறு, அமைச்சர் மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News Counter: 
100

aravind