பயோமொட்ரிக் கருவியில் இந்தி தகவல்கள் நீக்கப்படும் - செங்கோட்டையன்

share on:
Classic

பள்ளிகளில் ஆசிரியர் வருகைப் பதிவிற்கான பயோமொட்ரிக் கருவியில், இந்தியில் உள்ள தகவல்கள் நீக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், பட்டய கணக்காளர் படிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றனர். அதன் பிறகு அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, பள்ளிகளில் ஆசிரியர் வருகைப் பதிவிற்காக வைக்கப்பட்டுள்ள பயோமொட்ரிக் கருவியில் தகவல்கள் இந்தியில் இடம்பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைசர் செங்கோட்டையன், இனிமேல் வராது என பதிலளித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan