’பாகுபலி 3’ படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் ஹாலிவுட் நடிகர்..!!

share on:
Classic

உலகளவில் பெரும் வெற்றியை பெற்று இந்தியன் சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்து சென்ற படம் தான் ராஜமௌலியின் பாகுபலி.  

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் உலகளவில் பெரும் வரவேற்பையும்  வெற்றியையும் பெற்றிருந்தது. இந்த நிலையில், அவெஞ்சர்ஸ், காங், ஸ்கல் ஐலாந்து போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ஹாலிவுட்டின் முன்னணி நடிகரா இருக்க கூடிய சாமுவேல் ஜாக்சன், சமீபத்தில் குடுத்த பேட்டி ஒன்னுல பாகுபலி படத்தை பதற்றி பேசி இருக்கிறார்.

அந்த பேட்டியில் உங்களுக்கு பாலிவுட் படங்களில் நடிக்க விருப்பம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்த சாமுவேல் ஜாக்சன், "பாகுபலி படத்தின் 3ம் பாகம் உருவானால் அதில் நடிக்க தான் ரெடியாக உள்ளேன்" என்று சொல்லியிருக்கிறார். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan