முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

share on:
Classic

பெரம்பலூரில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன .

இதில், மாவட்டத்தின் 50 க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து 500க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு வகையிலான போட்டிகள் நடைபெறுகின்றன. இன்று நடைபெற்ற போட்டிகளில் மாணவ, மாணவியர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.

News Counter: 
100
Loading...

aravind