இன்றைய ராசி பலன்கள்

share on:
Classic

மேஷம்
உறவினரால் செலவு உண்டு. உடல் நலம் கவனம் தேவை. வளம் பெருகும். வாகன சேர்க்கை உண்டு. நிலம் வாங்கும் யோகம் உண்டு. குதூகலம் தழைக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும். கல்வியால் செலவு ஏற்படும். காரியம் கைகூடும். கடன் பிரச்சனை தீரும். தொட்டது துலங்கும் நாள். பிள்ளையார் வழிபாட்டால் தொல்லைகள் அகலும்.

ரிஷபம்
வாய்ப்புகள் தேடி வரும். வாகன மாற்றம் ஏற்படும். வீடு, மனை யோகம் உண்டு. வியப்பான செய்தி வரும். வெற்றிகள் தேடி வரும். வியாபாரம் மேன்மை தரும். வில்லங்கம் தீரும்.  வீண் செலவு கூடும். பண நெருக்கடிகள் தீரும். விவேகமான நாள்.  தனலட்சுமி வழிபாடு பணவரவு தரும்.

மிதுனம் 
சாதனைகள் ஓங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. ஆபரணப் பொருட்கள் சேரும். மாணவர்களுக்கு மதிப்பெண் சேரும். எண்ணிய காரியம் கூடும். எதிர்பாரா லாபம் கிட்டும். நடவடிக்கையில் மாற்றம் வரும். மேன்மையான நாள். பாதகம் விலகும். சந்தோஷம் அதிகரிக்கும். மாருதி வழிபாடு மகிழ்ச்சியைத் தரும்.

கடகம் 
பெரிய திருப்பம் ஏற்படும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். சகோதரிகளால் நன்மை உண்டு. படிப்பில் கவனம் தேவை. போட்டிகள் வெற்றி தரும். இறுகிய நிலை மாறும். பணிமாற்றம் நன்மை தரும். தன வரவு உற்சாகம் தரும்.    கடவுள் பிராத்தனை கை கொடுக்கும். நன்மதிப்பு உருவாகும்.

சிம்மம்
அளவான பேச்சு நன்மை தரும். கடன் உபத்திரவம் குறையும். உறவினர் பாராட்டும் கிட்டும். உடல் நலனில் கவனம் தேவை. வெளிநாட்டு வாய்ப்பு தேடி வரும். அடுத்தவர் நட்பு ஆக்கம் தரும். பெண்களின் திறமை வெளிப்படும். உற்சாகம் அதிகரிக்கும். அன்னதானம் செய்வதால் அதிர்ஷ்டம் கூடும்.

கன்னி
தோற்றப் பொலிவு கூடும். உதவிகள் கிட்டும். சகோதரர்கள்  மீது அன்பு அதிகரிக்கும். இல்லத்தில் நல்லவை நடக்கும். இனிய வாய்ப்பு கூடிவரும். மகிழ்ச்சியான செய்தி வரும். கற்பனை ஆற்றல் பெருகும். தெய்வப்பணியில் ஈடுபடுவீர்கள். மாலை நேரப் பிராத்தனை மன அமைதி தரும்.

 
துலாம்
பெற்றோர் நலனில் அக்கறை தேவை. குடும்ப அமைதி கூடும். சொந்த தொழில் அமையும். தொழிலில் மாற்றம் எற்படும். கடன் உதவி கிட்டும். வியாபார மந்த நிலை ஏற்படும். பணிச்சுமைகள் குறையும். தொலைதூர பயணம் உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்பு கூடிவரும்.  வலம்புரி வழிபாடு வளம்  சேர்க்கும்.

விருச்சிகம் 
நிர்வாக பொறுப்பு கூடும். உடல் உபாதை தீரும். வருமானம் சேரும். கொள்கையில் பிடிப்பு சேரும். கொடுக்கல் வாங்கலில் நன்மை உண்டு. உறவினரால் தொல்லை நேரும். பிள்ளைகளால் பெருமை கிட்டும். வியாபார வளர்ச்சி உண்டு. ஆன்றோரகள் வாழ்த்து கிட்டும். அடிப்படை தேவைகள் பூர்த்தியாகும்.  நந்தி வழிபாடு நன்மை சேரும்.

தனுசு
பிள்ளைகள் கல்வி மேம்படும். குடும்ப அன்யோன்யம் பெருகும். பெண்களின் பெருமை பூர்த்தியாகும். அரசு பணியில் மாற்றம் வரும். நிலையான வாய்ப்பு அதிகமாகும். நிதி நிலைமை சீராகும். வீண் வம்பு விலகும். நிர்வாக ஆதரவு உண்டு. சொத்துக்கள் சேர்க்கை உண்டு.  இன்றைய பிராத்தனை நன்மையை கூட்டும்.

மகரம்
வியாபார லாபம் உண்டு. அரசியல் ஆதாயம் உண்டு. விசேஷ பலன்கள் உண்டு. வெளியூர் பயணம் உண்டு. நிர்வாக அலைச்சல் உண்டு. உடல் நலத்தில் அக்கறை வேண்டும். வாய் பேச்சில் கவனம் தேவை. வெற்றி கிட்டும் நாள். வீண் வம்பு விலகும் நாள். நிர்வாக ஆதரவு உண்டு.   புஷ்ப வழிபாடு புண்ணியம் சேர்க்கும்.

கும்பம்
புத்தாடை, ஆபரணம் சேரும். பூர்வீக சொத்து சேரும். அனுகூலமான போக்கு நிலவி வரும். காரிய அனுகூலம் தரும். கடனால் பிரச்சனை வரும். விவசாயம் விளைச்சல் தரும்.  ஏற்றமதி தொழில் லாபம் தரும். உழைப்பு உயர்வு தரும். மாற்றம் ஏற்படும் நாள். மருத்துவச் செலவுகள் கூடும். கோபுர வழிபாட்டால் குடும்ப மேன்மை உண்டு.

மீனம்
மன அமைதி கிட்டும். ஏற்றம் கிட்டும். கேட்ட கடன் கிட்டும். கலைத் தொழில் லாபம் தரும். மேலதிகாரி பாராட்டு கிட்டும். உத்தியோக உயர்வு கிட்டும். உறவினர் பாராட்டு கிட்டும். மற்றவர் உதவி கிட்டும். மனைவியின் அன்பு கிட்டும். எதிரிகள் உதிரியாகும் நாள். எண்ணங்கள் மாற்றம் தரும். பால் தானம் பாவம் போக்கும்.

 

SARVA MATHA JOTHIDA MAHARISHI-   9940431377, 9677276129                                                                             

 

இந்த கணிப்புகளுக்கு காவேரி நியூஸ் நிர்வாகம் பொறுப்பேற்காது 

News Counter: 
100
Loading...

youtube