சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவமனை காவலாளி..

share on:
Classic

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சிறுமிக்கு காவலாளி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரசவ வார்டில் கொல்கத்தாவை சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு உதவியாக இருந்த 10 வயது சிறுமிக்கு, மருத்துவமனை காவலாளி சுபின், பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனை மருத்துவமனை நிர்வாகம் மறைக்கு முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

aravind