பாஜக எப்படி இத்தனை இடத்தில் வென்றது..?

share on:
Classic

பாஜகவின் வெற்றி குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதியை பாஜகவும், 22 தொகுதியையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பெற்றது. இதையடுத்து பாஜகவின் இந்த வெற்றி ஒப்புக் கொள்ள முடியாதது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அதேபோல், பாஜக எப்படி இத்தனை இடங்களில் வென்றது எனவும் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

vinoth