விண்டோஸ் 10 ஆப்ரேட்டிங் சிஸ்டமில் வெப் கேமராவை முடக்குவது எப்படி..!!

share on:
Classic

ஹேக்கர்ஸ் கணினியில் உள்ள வெப் கேமரா மூலம் நம்மை கண்காணிப்பததை தடுக்க கணினியில் உள்ள கேமராவை முடக்குவதற்கு வசதிகள் தரப்பட்டுள்ளது. 

கணினியில் உள்ள வெப் கேமரா மூலம் நம்மை அறியாமலேயே நம்மை கண்காணிக்கின்றனர் ஹேக்கர்ஸ். இதனால் பலர் கணினியில் உள்ள வெப் கேமராவை ஸ்டிக்கரை கொண்டு மறைத்துவிடுகின்றனர். இந்த விண்டோஸ்-10 OS ல் கேமராக்களை எளிதில் முடக்க முடியும். அந்த வகையில் கேமராக்களை முடக்கும் முறைகளை காணலாம்.

  • முதலில் Windows + R கீக்களை அழுத்தி Run Dialog Box ஐ ஓபன் செய்யவும்.
  • அந்த பாக்ஸில் devmgmt.msc என டைப் செய்து Device Manager விண்டேவினை ஓபன் செய்யவும்.
  • இந்த Device Manager விண்டோவில் Camera அல்லது Image devices எனும் சொல்லை பயன்படுத்தி Search செய்யவும்.
  • அப்போது VGA Webcam/Integrated Camera/USB என இன்பர்மேசனாக காட்டப்படும் அதன் மேல் Right Click செய்து Disable Device என்பதை தேர்வு செய்யவும். இதன் பின்னர் கேமராவின் செயற்பாடு நின்றுவிடும். மீண்டும் பயன்படுத்த மேலேகண்ட செயல்முறைகளை பின்பற்றி இறுதியில் Disable என்பதை Enable என மாற்றிவிடவும்.  
     
News Counter: 
100
Loading...

Thaamarai Kannan