நடத்தையில் சந்தேகம்..மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன்..!

share on:
Classic

மண்ணச்சநல்லூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேக மடைந்த கணவர், மனைவியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வடக்கு ஈச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் வெளிநாட்டில் வேலை செய்து அனுப்பிய பணம் குறித்து தனது மனைவி மகாலட்சுமியிடம் கணக்கு கேட்டுள்ளார். இதற்கு அவரது மனைவி சரியாக பதில் அளிக்காததால், அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த பாலச்சந்தர், மகாலட்சுமியை வெட்டி கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev