WC19 : கெயில் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி..!

share on:
Classic

உலகக்கோப்பை : தோனி  பாராமிலிட்டரி பதிக்கபட்ட கையுரை அணிய தடை விதித்த ஐசிசி வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயிலின் கோரிக்கையையும் நிராகரித்தது... 

நடந்து வரும் உலகக்கோப்பையில் இந்திய தென்னாப்பிரிக்க அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி வீரர் தோனி பாராமிலிட்டரி சின்னம் பொறிக்கப்பட்ட கையுரை பயன்படுத்தினார். இதற்கு அதரவாகவும் எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் முத்திரையை நீக்குமாறு தோனியிடம் ஐசிசி கேட்டுக்கொண்டது. தோனியும் அதை நீக்கி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்றார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயில் தனது பேட்டில் ’யுனிவர்சல் பாஸ்’ என்ற லோகோ பயன்படுத்த அனுமதி கேட்டார் அந்த கோரிக்கையை ஐசிசி நிராகரித்ததுடன் அரசியல்,மதம், இன உணர்வுகள் சார்ந்த ஆடை, பொருட்களை வீரர்கள் பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது..       

 

News Counter: 
100
Loading...

Saravanan