சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி : ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் பெருமிதம்..!

share on:
Classic

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்பதாகவும், இது இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் கிடைத்துள்ள வெற்றி எனவும் கூறியுள்ளார். இதேபோல், மற்றொரு மத்திய அமைச்சரான சுஸ்மா ஸ்வராஜும் சர்வதேச நீதிமன்றத்தின் வரவேற்பதாகவும், இது இந்தியாவின் வெற்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan