சர்கார் படத்தில் பொய்யான தகவல்கள் இருந்தால் தவறு தான் - அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Classic

சர்கார் படத்தை பார்க்காமல் அதுகுறித்து கருத்து கூற முடியும் என்றும்,

அதில் பொய்யான தகவல்கள் இருந்தால் தவறு தான் என்றும்  மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மதுரை அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள அரசு விருத்தினர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்துள்ளார்

News Counter: 
100

aravind