உங்களுக்கு அல்சர் இருக்கா அப்போ இத சாப்பிடுங்க

share on:
Classic

மாறி வரும் உணவுப் பழக்க வழக்கம், வாழ்க்கை முறை ஆகிய காரணங்களில் மிகச்சிறிய வயதிலேயே பலருக்கு குடல் புண் எனப்படும் அல்சர் வந்துவிடுகிறது.

அப்படி அல்சர் வந்து அவதிப்படும் நபர் நீங்கள் என்றால் உங்களுக்கு இந்த டிப்ஸ் கண்டிப்பாக தேவைப்படும்..!

அலசர் வர முதல் காரணம்  உணவு பழக்கங்களை மாற்றிக்கொள்வது தான் . அது மட்டுமல்லாமல் மனஅழுத்தமும் அலசர் வர முக்கிய காரணமாக இருக்கிறது.  எனவே முடிந்த வரை கோவப்பாடுவதை குறைத்தது கொள்ளுங்கள் .  
சோற்று கற்றாழை நடு பகுதியின் கசப்புத்தன்மையை  சிறிது மோர் உடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் மற்றும் உடல் நோய்கள் நீங்கும்.

  

மூலிகைகளின் அரசி துளசி தினமும் ஒன்று சாப்பிட்டு வர அல்சர் வராது பசி அதிகமா எடுக்கும் . வெதுவெதுப்பான நீரில் துளசியை போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால், வயிற்று உபாதைகள் விரைவில் குணமடையும்.

News Counter: 
100
Loading...

youtube