என்னை அவமானப்படுத்த நினைத்தால் தோற்று போவீர்கள் - கமல் ஹாசன்

share on:
Classic

அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளதால், தனது பேச்சு தீவிரமாக தான் இருக்கும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூர் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், கோட்சே குறித்து தான் பேசியது வரலாற்று உண்மை என்று தெரிவித்தார். மேலும், அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளதால், தனது பேச்சு தீவிரமாக தான் இருக்கும் எனக்கூறிய அவர், தன்னை அவமானப்படுத்த தனது கட்சியின் கொள்கைகளை கையில் எடுத்தால் தோற்று போவீர்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan