சட்ட விரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள் - டிரம்ப்

share on:
Classic

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை விரைவில் தொடங்க இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் போதை மருந்து, கடத்தல்காரர்கள் என சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் அதிகம் நுழைந்திருப்பதாகவும், மேலும் பல்லாண்டு காலமாக சட்ட விரோதமாக குடியேறிய மக்கள் என அனைவரையும் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என டிரம்ப் உறுதியாக கூறியுள்ளார். ஆனால் டிரம்பின் இந்த அறிவிப்புக்கு புலம் பெயர்ந்தோர் உரிமை குழுக்கள் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றன.

News Counter: 
100
Loading...

Ragavan