ஜெயிஷ் இ உட்பட 22 தீவிரவாத முகாம்கள் பாகிஸ்தானில் செயல்படுகின்றன.. இந்திய அதிகாரி தகவல்

share on:
Classic

ஜெயிஷ் இ அமைப்பின் 9 தீவிரவாத பயிற்சி முகாம்கள் உட்பட 22 தீவிரவாத பயிற்சி முகாம்கள்  பாகிஸ்தானில் செயல்படுவதாகவும் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்தின் உலகளாவிய மையமாக பாகிஸ்தான் திகழ்கிறது எனவும் அவர்கள் போரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுவதாகவும் இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயிஷ் இ அமைப்பின் 9 தீவிரவாத முகாம்கள் உட்பட 22 தீவிரவாத பயிற்சி முகாம்கள் பாகிஸ்தானில் செயல்பட்டு வருவதாகவும் அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் பாகிஸ்தான் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டால், கடந்த 26-ம் தேதி விமானப் படை நடத்திய தாக்குதலை போல மீண்டும் ஒரு தாக்குதலை இந்தியா நடத்தும் எனவும் கூறினார். 
 

News Counter: 
100
Loading...

Ramya