தங்கத்தின் விலை அதிகரிப்பு..!

share on:
Classic

தங்கம் சவரனுக்கு 48 ரூபாயும், வெள்ளி கிலோவுக்கு 990 ரூபாயும் அதிகரித்துள்ளது.

சென்னையின் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 6 அதிகரித்து 3,265 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ. 48 அதிகரித்து 26,120 ரூபாய்க்கு வணிகம் செய்யப்படுகிறது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 99 காசுகள் அதிகரித்து  41 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.990 உயர்ந்து 41,300 ரூபாய்க்கு வணிகம் செய்யப்படுகிறது .

News Counter: 
100
Loading...

udhaya