அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

share on:
Classic

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 39% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 38 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே போல் முறையான விசா இல்லாமல் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கான அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 40 சதவீதமும், நேபாளத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan