இந்திய - அமெரிக்க பிரதிநிதிகள் வர்த்தகம், பொருளாதாரம் குறித்து ஆலோசனை..!

share on:
Classic

இந்திய-அமெரிக்க வர்த்தகம், மற்றும் பொருளாதாரம் குறித்து இரு தரப்பு பிரதிநிதிகள் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் ஜப்பானின் ஒசாகாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் கலந்து கொண்டனர். இந்நிலையில் மத்திய மற்றும் தெற்கு ஆசியாவிற்கான அமெரிக்க உதவி வர்த்தக பிரதிநிதி கிறிஸ்டோபர் வில்சன் தலைமையிலான குழுவினர், மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை இன்று டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் வரி விதிப்பு பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

News Counter: 
100
Loading...

Ragavan