வெற்றி முனைப்பில் களமிறங்கும் இந்திய அணி..!

share on:
Classic

இந்தியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி, கவுகாத்தி இன்று நடைபெறுகிறது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி, முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதி வருகின்றன. 

கவுகாத்தியில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 41 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில், 2வது டி-20 போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி, இரு அணி வீராங்கனைகளும், நேற்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev