பிரமோஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ. 40,000 கோடியாக அதிகரிப்பு..!

share on:
Classic

பிரமோஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ. 40,000 கோடியாக அதிகரித்துள்ளது என அந்நிறுவனத்தின் அதிகாரி சுதிர் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியா ரஷ்யா இணைந்து ரூ. 1,300 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட பிரமோஸ் நிறுவனத்தின் வருவாய், ரூ. 40,000 கோடி அளவிற்கு அதிகரித்ததாக சுதிர் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இதன்மூலம், இந்தியாவிற்கு மட்டும் ரூ. 40,000 கோடி நேரடி மற்றும் மறைமுக வரியாக வழங்கப்பட்டிருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan