தமிழக இடைத்தேர்தல் : பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டது இந்தியா டுடே

share on:
Classic

தமிழக சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. 14 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. அதில் தி.மு.க 14 இடங்களைப் பெற வாய்ப்புள்ளதாகவும், அ.தி.மு.க.வுக்கு 3 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், 5 தொகுதிகளில் ஏற்ப2ட்டுள்ள கடுமையான போட்டியால் இழுபறி நிலை உள்ளதாகவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan