டாஸ் போடுவதில் தாமதம்... இன்றைய ஆட்டம் தொடங்குமா..?

share on:
Classic

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழை காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை ஆட்டத்தில் இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சையில் ஈடுபட இருக்கும் நிலையில், மைதானத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் இன்றைய ஆட்டம் தொடங்குமா என்ற ஐய்யம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணியே பலம் பொருந்திய அணியாக கருதப்படும் என கூறப்பட்ட நிலையில், இன்றைய ஆட்டத்தில் டாஸ் வீசுவதிலேயே தாமதம் ஏற்பட்டுள்ளது.   
  

News Counter: 
100
Loading...

Saravanan