உலகக்கோப்பை வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்துமா ? இன்றைய ஆட்டம்..!!

share on:
Classic

உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்ந்தெடுத்துள்ளது..

உலகக்கோப்பை லீக் ஆட்டம் இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டில் இருந்து உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானால் வீழ்த்த முடியாத அணியாகவே இந்திய அணி விளங்கி வருகிறது..இந்திய அணியில் தொடக்க வீர்ர தவானுக்கு பதிலாக விஜய் ஷங்கர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இரண்டு அணிகளும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களத்தில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி :
                  ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராத் கோஹ்லி, கேட்ச், விஜய் ஷங்கர், எம்.எஸ். தோனி, வி.கே., கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால், ஜாஸ்ரிட் பம்ரா

பாகிஸ்தான் அணி
                    இமாம் உல் ஹக், பாகர் ஜமான், பாபர் ஆசாம், முகமது ஹபீஸ், சர்பராஜ் அஹ்மத் (ச & வி), சோயிப் மாலிக், இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், முகமது அமீர்

News Counter: 
100
Loading...

Saravanan