"இலங்கைக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும்"

share on:
Classic

இந்நிலையில் இலங்கைக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் மற்றும் பிரதமருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் பாதுகாப்பை உறுதிபடுத்த அனைத்து உதவிகளையும் இந்தியா தரப்பில் செய்யப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

vinoth