வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

share on:
Classic

வெஸ்ட் இண்டிஸ் தொடருக்கு, கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெஸ்ட் இண்டிஸ் செல்லும் இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அனைத்து போட்டிகளுக்கும் விராத் கோலி கேப்டனாகவும், ரோகித் சர்மா துணை கேப்டனாகாவும் செயல்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.  உலகக் கோப்பை போட்டியின் போது காயமடைந்த ஷிகர் தவான் குணமடைந்ததால், அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். தோனிக்கு தொடர் முழுவதும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம் :

 டி20 அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் ஷர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(கீப்பர்), க்ருனால் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், புவனேஷ் குமார், கலீல் அஹ்மது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி

ஒருநாள் அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் ஷர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், கேதர் ஜாதவ், புவனேஷ் குமார், கலீல் அஹ்மது, முகமது ஷமி,  நவ்தீப் சைனி

டெஸ்ட் அணி:

விராட் கோலி(கேப்டன்), அஜின்க்ய ரஹானே(துணை கேப்டன்), ஷிகர் தவான், மாயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட்(கீப்பர்), ரிதிமான் சாஹா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ்.
 

News Counter: 
100
Loading...

aravind