கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திருப்பதியில் சுவாமி தரிசனம்

share on:
Classic

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். 

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் திருப்பதி கோவிலில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். அப்போது ரசிகர்கள் அவரிடம் கையொப்பம் பெற்றும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். உலகக் கோப்பைத் தொடர் நெருங்கி வரும் நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் சிறப்பு தரிசனம் செய்ததாக தெரிகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind