பேஸ்புக் 'Workplace'ன் தலைவரானார் இந்தியர் கரண்தீப்..!

share on:
Classic

கார்ப்ரேட் உலகில் மிக பிரபலமான பேஸ்புக் சாப்ட்வேரான "workplace"ன் புதிய தலைவராக, இந்தியாவின் 'கரண்தீப் ஆனந்த்' நியமிக்கப்பட்டுள்ளார்.

Workplace சாட் என்பது அலுவலகத்தில் ஊழியர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளவும்,தகவல்களை பரிமாறி கொள்ளவும் பயன்படுத்தப்படும் ஒரு தொடர்பு கருவி. இதன் மூலம் நிறுவனங்களின் உற்பத்தி அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது .இது பேஸ்புக்கின் அதி வேகமாக வளர்ந்து வரும் ஒரு சாப்ட்வேர் ஆகும் .

கரந்தீப் இதற்கு முன்பு 15 வருடங்கள் மைக்ரோசாப்ட் கம்பெனியில் பணியாற்றி வந்த, இவர் பேஸ்புக் நிறுவனத்தில் சேர்ந்து வெறும் 2 ஆண்டுகள் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய அவர் "Workplace"-ல் இணைவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர்ந்து உலகளவில் இன்னும் அதிக கம்பெனிகள் workplaceன் மூலம் பயன்பெற உழைப்போம் "என்று கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

sasikanth