காமன்வெல்த் போட்டியில் அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது இந்திய ஹாக்கி அணி

Classic

காமன்வெல்த் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தி உள்ளது.

21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. 

இதில், ஆண்கள் ஹாக்கிப் போட்டியில் இந்திய மற்றும் மலேசிய அணிகள் மோதின. இந்த போட்டியில் 2-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் இந்திய அணி மலேசிய அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தி உள்ளது. 

இதுவரை விளையாடி உள்ள 3 போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News Point One: 
காமன்வெல்த் போட்டியில் இந்திய ஹாக்கி அணி அசத்தல்
News Point Two: 
அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது
News Point Three: 
மலேசிய அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைவு
News Counter: 
100

sankaravadivu