விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு..!

share on:
Classic

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு பெருகி வருகிறது எனவும், தனி ஈழம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுதலை புலிகள் அமைப்பினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர் என்று அறிக்கை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சகம், விடுதலைப் புலிகள் மீதான தடையை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடையானது 2024 ஆம் ஆண்டுவரை ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind