பங்குசந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் அதிகரிப்பு..!!

share on:
Classic

பங்குசந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் அதிகரித்துள்ளது.

அந்நிய செலாவணி சந்தையில் 12 காசுகள் அதிகரித்து ரூ.69.05 ஆக உள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி ரூ.76 காசுகள் குறைந்து ரூ.69.17 காசுகளுடன் முடிவடைந்தது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவாலும் ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது.

அந்நிய முதலீட்டில் ரூ.226.19 கோடியாக உள்ளது. ப்ருணட் ஆயில் 0.26 சதவீதம் குறைந்து 69.22 டாலராக உள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸ் 195.72 புள்ளிகள் அதிகரித்து 38,880.44 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்கு ச ந் தையில் நிப்டி 62.35 புள்ளிகள் உயர்ந்து 11,660.35 ஆக உள்ளது. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan