இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவு...

share on:
Classic

இந்திய பங்குச்சந்தையின் இன்றைய நாளுக்கான வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 160 புள்ளிகள் உயர்ந்து 38,767 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 46 புள்ளிகள் உயர்ந்து 11,643 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

நிஃப்டி50-யில் ஐ.டி.சி, கெயில், மாருதி, ஸீல், சிப்லா உள்ளிட்ட நிறுவன பங்குகள் விலை ஏற்றம் கண்டன. இண்டியா புல்ஸ் ஹவுசிங், ஐ.ஓ.சி, எல்&டி, டாடா மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் ஃபினான்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகளின் விலை சரிவை சந்தித்தன.

News Counter: 
100
Loading...

mayakumar