இன்று உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை..

share on:
Classic

இன்று காலை நேர தொடக்கத்தில் இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கியது.

இன்று காலை நேர தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் 73 புள்ளிகள் உயர்ந்து 36,140 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 36 புள்ளிகள் உயர்ந்து 10,900 புள்ளிகளாக தொடங்கியது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70 ரூபாயாக இருந்தது.

மேலும் தேசியபங்கு சந்தை வர்த்தகத்தில் டாடா மோடார்ஸ், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பிபிசிஎல், ஹீரோ மோட்டார் கார்பரஷேன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு ஏற்றத்தை கண்டன. விப்ரோ, எல்டி, டெக் மகிந்திரா லிமிடெட் , இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு சரிவை சந்தித்தன. 
 

News Counter: 
100
Loading...

Ramya