தலைநகரத்தை மாற்றும் இந்தோனேஷியா..!

share on:
Classic

இந்தோனேஷியாவின் தலைநகரத்தை மாற்றவுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் தலைநகரை வேறு இடத்துக்கு மாற்ற அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ (Joko Widodo) முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டுத் திட்டமிடல் துறை அமைச்சர் பேம்பங் ப்ராட்ஜோநெகோரோ (Bambang Brodjonegoro) தெரிவித்துள்ளார். அந்நாட்டின் தற்போதைய தலைநகரான ஜகார்த்தா, உலகில் அதிவேகமாக கடலில் மூழ்கிவரும் நகரங்களில் ஒன்று. அத்துடன், இந்த நகரம் கடும் போக்குவரத்து நெரிசலையும் சந்திப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan