உலகிலேயே 19 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் சந்திக்கும் அதிபர் தேர்தல்..!!

share on:
Classic

உலகிலேயே இந்தோனேசிய அதிபர் தேர்தலில் தான் அதிக மக்கள் வாக்களிக்கும் தேர்தலாகும். 

இந்தோனேசியாவில் தற்போது அதிபர் தேர்தல் நடந்து வரும் நிலையில் பிரதமர் வேட்பாளாராக ஜோகோ விடோடோவும், பிராபோவோ சுபியண்டோவும் பிரதான வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் சுமார் 19 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள், எட்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குச்சாவடி மையங்கள், 60 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் என மிகப்பெரிய தேர்தலானது நடந்து வருகிறது.

இந்த தேர்தல் 20 கட்சிகள் போட்டியிடும் நிலையில் சுமார் 2 லட்சத்து 45 ஆயிரம் பேர் வேட்பாளர்களாக உள்ளனர். குறிப்பாக ஒவ்வொரு கட்சியிலும் 30 சதவீத பெண்கள் வேட்பாளராக உள்ளனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan