இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டி20 தொடர் தொடங்கியது

Classic

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

முதலாவது டி20 போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய உற்சாகத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணி, டி-20 தொடரையும் வெற்றியுடன் தொடங்கும் என ரசிர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

sasikanth