தமிழ் ராக்கர்ஸ் போன்ற தளங்களுக்கு புதிய சிக்கல் - 3 ஆண்டு சிறை?

share on:
Classic

புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை வரை சிறை தண்டனை விதிக்கும் மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய படங்களை இணையதளத்தில் வெளியிட்டால், சட்டம் 1952ன் 7வது பிரிவின் படி அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தண்டனையை கடுமையாக்கும் வகையில் புதிய உட்பிரிவுகளை சேர்க்க மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி எழுத்துப்பூர்வ அனுமதியின்றி திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

News Counter: 
100
Loading...

sasikanth