கஜா பாதிக்கப் பட்ட பகுதிகளில் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

Classic

புயல் பாதித்த மாவட்டங்களில் டிசம்பர் இறுதி வரை மின்கட்டணம் செலுத்தலாம் என மின்சாரவாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை மற்றும் ஒரத்தநாடு கோட்டங்களில் நவம்பர் 31 ஆம் தேதி வரை மின்கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரூவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர் கோட்டங்களில் உள்ள நான்கு பிரிவுகளும், நாகப்பட்டனத்தில் உள்ள 14 பிரிவுகளும், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் டிசம்பர் 26 ஆம் தேதி வரை செலுத்தலாம் என கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind