புதிய உணவு கலாச்சாரங்களை உருவாக்குவதில் இன்ஸ்டாகிராம் முதலிடம்...

share on:
Classic

பிபிசி ஆய்வு அறிக்கையின் படி இன்ஸ்டாகிராம் செயலி உணவு கலாச்சாரத்தில் புதிய ஹாஷ்டாக்குகளை உருவாக்குவதில் முன்னிலை வகிக்கிறது. 

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் கருத்துக்களை பகிர்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் புதிய ஹாஷ்டாக்குகளை உருவாக்கி அதனை வலைத்தளங்களில் அதிகமாக பகிர்வது புதிய கலாச்சாரமாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் பிபிசி நடத்திய சமீபத்திய ஆய்வில் இன்ஸ்டாகிராம் பயனர்கள் அதிகமாக ஆரோக்கியமற்ற உணவுகளை புகைப்படத்துடன் பரப்புவதும் புதிய ஹாஸ்டேக்குகளை உருவாக்குவதிலும் முதன்மையில் இருப்பது கண்டறியப்பட்டது.  

News Counter: 
100
Loading...

youtube