IPL டிக்கெட் விற்பனை சென்னையில் நாளை தொடக்கம்

share on:
Classic

இந்தாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் டிக்கெட் விற்பனை சென்னையில் நாளை தொடங்குகிறது. 

12 வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வரும் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன. இதற்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. குறைந்த பட்ச விலையாக ஆயிரத்து 300 ரூபாயும், அதிகபட்ச விலையாக 6500 ரூபாய் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

sajeev