ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முஹம்மது ஜாவத் ஜரீஃப் இந்தியா வருகை

share on:
Classic

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முஹம்மது ஜாவத் ஜரீஃப் 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசியல், பொருளாதாரம் என பல வகைகளில் எங்களுடைய முக்கியமான நட்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவுடன் பல்வேறு விவகாரங்களில் நாங்கள் வழக்கமான ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்தியாவில் மிகச் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் எங்களது இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாகக் கூறினார்.

 

News Counter: 
100
Loading...

aravind