அவெஞ்சர்ஸ் பட நடிகருக்கு ரூ. 521 கோடி சம்பளமா..!!

share on:
Classic

‘அயன் மேன்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் ரூ. 521.77 கோடி சம்பளம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘அயன் மேன்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரபல நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியருக்கு, கடந்த ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக ரூ. 521.77 கோடி சம்பளம் கிடைத்திருப்பதாக அமெரிக்க பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஹாலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இவர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ragavan