பிரமிக்க வைக்கும் அம்பானி மகள் ஈஷா அம்பானியின் நிச்சய புகைப்படங்கள்

share on:
முகேஷ் அம்பானி, ஈஷா அம்பானி, Mukesh Ambani, Isha Ambani
Classic

இந்தியாவில் மிகப்பெரிய கோடிஸ்வரனான முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானியின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தினர் அதிபரான முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானியின் மகள் ஈஷா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பிரமலும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்து வந்தனர். இவர்களுக்கு இடையே இருந்த நட்பு காதலாக மாறி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற உள்ளது. 

இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த மாதம் 21ம் தேதி முதல் 23ம் தேதி கோலாகலமாக நடைப்பெற்றது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். இதில் ஈஷா அம்பானி அணிந்துள்ள ஆடை, ஆபாரணங்கள் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இவர்களது திருமணம் வரும் டிசம்பர் 21ம் தேதி நடைபெற உள்ளது. சில நாட்களுக்கு முன் திருமணத்திற்கு முன் திருப்பதி, ராமேஷ்வரம் கோவில்களில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம் செய்தார்.

News Counter: 
100
Loading...

vijay