நாளை விண்ணில் பாய்கிறது PSLV-C43 ராக்கெட்

share on:
Classic

31 செயற்கைக்கோள்களை உள்ளடக்கிய 'PSLV-C43' ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் தொடங்கியுள்ளது. 

வெளிநாடுகளின் 30  செயற்கைக்கோள்கள் மற்றும் இந்தியாவிற்கு சொந்தமான ஒரு செயற்கைக்கோள் அடங்கிய தொகுப்பு, PSLV-C43 ராக்கெட் மூலம் நாளை காலை 9.57 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ராக்கெட்டை செலுத்தும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில், 28 மணி நேர கவுண்டவுன் இன்று அதிகாலை 5.57 மணிக்கு தொடங்கியுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind