ஆஸ்திரேலிய தொடரை வெல்ல இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு - டெண்டுல்கர்

share on:
Classic

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்ற இந்தியாவுக்கு சிறப்பான வாய்ப்புள்ளதாக சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதுகுறித்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், 
டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரை நம்பியே ஆஸ்திரேலியா அணி இருந்த நிலையில், தற்போது அவர்கள் இல்லாததால் அந்த அணி பலவீனமாகி உள்ளதாகவும், இந்தத் தொடரை வெல்ல இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.

 

News Counter: 
100
Loading...

aravind