தண்ணீர் திறந்துவிடுவது என்பது தனது கையில் இல்லை - குமாரசாமி

share on:
Classic

மத்திய காவேரி மேலாண்மை ஆணையம் தமிழகத்துக்கு 9 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

காவேரி மற்றும் ஹேமாவதி ஆற்றில் இருந்து கால்வாய்களில் தண்ணீர் திறக்க கோரி கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பேசிய அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி, மத்திய காவேரி மேலாண்மை வாரியம் தமிழகத்துக்கு 9 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. அதனால், விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுவது என்பது தனது கையில் இல்லை என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind