சந்திரபாபு கட்டிய அரசு கட்டிடத்தை இடிக்க ஜெகன்மோகன் உத்தரவு

share on:
Classic

கிருஷ்ணா நதி கரையில் சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடத்தை இடிக்க ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார். 

விஜய வாடாவில் கிருஷ்ணா நதிக்கரையில் பிரஜா வேதிகா என்ற அரசு கட்டிடம் உள்ளது. அது விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும் கிருஷ்ணா நதிக்கரையில் இதை கட்டுவதற்கு முறைப்படி சுற்றுச்சூழல் துறையிடமோ, உள்ளாட்சி அமைப்பிடமோ எந்த அனுமதியும் பெற வில்லை என்றும் ஜெகன்மோகன் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த நிலையில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் கட்டப்பட்ட அரசு கட்டிடத்தை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind